ADVERTISEMENT
சென்னை: கவாஸ்கரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்ட தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் உலகின் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர் சுனில் கவாஸ்கர் .
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோல்கட்டா அணிகளுக்கு இடையே இந்தியன் பிரிமீயர்லீக் போட்டி நடந்தது. போட்டியில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டி முடிந்ததும் , ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தோனி உட்பட அணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர், தோனியிடம் ஆட்டோகிராப் கேட்டார். உடனே தோனி அவருடைய சட்டையில் ஆட்டோகிராப் போட்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
வாசகர் கருத்து (5)
ஆஹா! நாட்டுக்கு ரொம்ப முக்கியம் இந்தச் செய்தி!
Gavasker all ways comments against chennai why you guys giving such a honor to him
நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.... கிரிக்கெட் காரனுக்கும், சினிமாகாரனுக்கும்.. தான் நாட்ல மதிப்பு... சோறு போடுற விவசாயிக்கு மதிப்பு இல்லை.....வாழ்க பாரதம்....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Useless news article