சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் தமிழக பாஜ., தலைவர் அண்ணாலை கூறியதாவது:
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவில் பாஜ., வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலை லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத முடியாது.
மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஓட்டுக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சென்றதால் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு நடவடிக்கை மேற்கொண்டால் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (23)
ஐந்து வருடங்களாக மேகதாது அணைபற்றி பேசாமல் இருந்த நீங்கள் இப்படி அடுத்தவா பேச்சை கேட்டு தப்பு தப்பா பேசாதீர்கள்.
மக்களவைத் தேர்தலிலும் இதே முடிவு எதிரொலிக்கும் என்று நினைப்பவர்கள் நினைக்கட்டுமே ????
சும்மா கடைநிலை நிறுபர் முன்னாடி நின்னோமா.. அந்த நிருபரோடு ஒத்தைக்கு ஒத்தை செய்தோமா.. அன்றைய செய்தியில் மீம் கன்டென்ட் கொடுத்தோமா.. அவ்ளோ தான் டக்கு
இதெல்லாம் ஒசி ஹெலிகாப்டர் பயணம்.. அப்புறம் புறங்கையை நக்கினோமா என்று சென்னைக்கு ஜம்ப் பண்ணிய உருப்படி. இது பேச்ர்ல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது. கூட்டணி சிலுவம்பாளையம் அதிகாரி கூறியதை நினைவில் கொள்ளவேண்டும். பழம் தின்னு கொட்ட போட்ட ஆட்களுக்கு முன்னாள் வெறும் மூணு வருஷ அனுபவம் கொண்ட ஒரு எல் கே ஜி... இது...இதே போய் பெரிய ஆளாக்கி... அய்யொ ஐயோ...
வெத்து வெட்டு அண்ணாமலை