ADVERTISEMENT
இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Assistant Film Programmer, Daily Wager பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் -இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்
பதவி - Assistant Film Programmer, Daily Wager
காலியிடங்கள் - 21
கல்வித்தகுதி - 10th, BE/ B.Tech,
Graduation, Post Graduation
சம்பளம் - ரூ.22,000- ரூ.70,000
வயது வரம்பு - 25-30
பணியிடம் - மும்பை
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல்
முகவரி - General Manager (P&A),
National Film Development Corporation Ltd.,
(A Government of India Enterprise),
5th Floor, NMIC Building,
NFDC - FD Complex, 24, Pedder Road,
Cumballa Hill, Mumbai - 400 026
இணையதள முகவரி - https://www.nfdcindia.com/
கடைசி தேதி - மே10,2023
நிறுவனம் -இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம்
பதவி - Assistant Film Programmer, Daily Wager
காலியிடங்கள் - 21
கல்வித்தகுதி - 10th, BE/ B.Tech,
Graduation, Post Graduation
சம்பளம் - ரூ.22,000- ரூ.70,000
வயது வரம்பு - 25-30
பணியிடம் - மும்பை
விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்
விண்ணப்பக்கட்டணம் - இல்லை
தேர்வு முறை - நேர்காணல்
முகவரி - General Manager (P&A),
National Film Development Corporation Ltd.,
(A Government of India Enterprise),
5th Floor, NMIC Building,
NFDC - FD Complex, 24, Pedder Road,
Cumballa Hill, Mumbai - 400 026
இணையதள முகவரி - https://www.nfdcindia.com/
கடைசி தேதி - மே10,2023
Daily Wager பணியாம். அதாவது தினக்கூலி வேலை போங்க போய் தினக்கூலி வாங்கி, மாசம் 70000/சம்பாரிங்க. வாழ்த்துக்கள். பி.டெக் படிச்சிருந்தாலும் விண்ணப்பிக்கலாமாம்.