Load Image
Advertisement

நெல்லை NIE நிறுவனத்தில் ரூ.70ஆயிரம் சம்பளத்தில் வேலை..!

A job in NIE in Nellai with a salary of Rs.70 thousand..! நெல்லை NIE நிறுவனத்தில் ரூ.70ஆயிரம் சம்பளத்தில் வேலை..!
ADVERTISEMENT
தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சென்னையில் காலியாக உள்ள DEO, LDC, UDC, Project Scientist, Project Technical Assistant, Project Junior Nurse, Project Technician பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - தேசிய தொற்றுநோயியல் நிறுவனம்

பதவி - DEO, LDC, UDC, Project Scientist,
Project Technical Assistant,
Project Junior Nurse, Project Technician

காலியிடங்கள் - 82

கல்வித்தகுதி - BSc, 12th, Nursing,
Master Degree, Bachelor Degree,
Graduate


சம்பளம் - ரூ.15,800-70,000

வயது வரம்பு - 25-70

பணியிடம் - சென்னை, திருநெல்வேலி

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு, நேர்காணல்


முகவரி - Model Rural Health Research Unit,
Govt. Primary Health Centre campus,
Kallur, Tirunelveli - 627010

இணையதள முகவரி - https://nie.gov.in/

கடைசி தேதி - மே22,2023


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement