Load Image
Advertisement

ஆவின் அதிகாரிகள் 26 பேருக்கு மெமோ; ஒருவருக்கு கூட இடமாற்றமில்லை

Memo to 26 Aavin officers; Not a single person is displaced   ஆவின் அதிகாரிகள் 26 பேருக்கு மெமோ; ஒருவருக்கு கூட இடமாற்றமில்லை
ADVERTISEMENT
''அ.தி.மு.க., ஆட்சி நடந்தப்ப, 2019 - 2020ல ஆவின்ல நியமிக்கப்பட்ட, 236 பணியிடங்கள்ல முறைகேடு நடந்ததா சொல்லி, அந்த பணியிடங்களை இந்த அரசு ரத்து செஞ்சிட்டாங்களே... பாதிக்கப்பட்டவங்க கோர்ட்டுக்கு போக, 'இதுக்கு காரணமான அதிகாரிகள் மேல நடவடிக்கை எடுங்க'ன்னு உத்தரவு வந்துச்சுங்க என அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''இதனால, ஆவின் பொது மேலாளர்கள், உதவி பொது மேலாளர்கள், நிர்வாக மேலாளர்கள்னு, 26 பேருக்கு, 'மெமோ' குடுத்து, விளக்கம் கேட்டிருக்காங்க... ஆனா, இதுல ஒருத்தரை கூட இடமாற்றம் செய்யலைங்க...
Latest Tamil News
''அதுவும் இல்லாம, முறைகேடு பணி நியமன தேர்வுக்குழுவுல இருந்த அதிகாரிகளும், இன்னும் பழைய இடங்கள்லயே தான் பணியில இருக்காங்க... இதனால, 'இவங்க பணி நியமன முறைகேடு ஆதாரங்களை அழிக்க வாய்ப்பிருக்கு'ன்னு, நேர்மையான ஆவின் ஊழியர்கள் ஆதங்கப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.


வாசகர் கருத்து (5)

  • Ethiraj - Chennai,இந்தியா

    Why govt to run AAVIN .privayise AAVIN selling 49 % to private companies. Because it is with govt coreupt practices are going on if it is private all of them would have been sent home

  • K.n. Dhasarathan - chennai,இந்தியா

    சாட்டையை சுழற்றுங்கள் முதல்வரே கடுமையான நடவடிக்கை இல்லையெனில் குற்றங்கள் பல்கி பெருகும் , மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்ம்பிக்கை போய்விடும்.

  • Ramesh RK - Theni,இந்தியா

    அது என்ன இடமாற்றம் இங்கு கொள்ளை அடித்தது போதும் அங்கு பொய் கொள்ளை அடி அங்க கொள்ளையடித்தவன் இங்கு வந்து கொள்ளை அடிக்கட்டும் பேசாம உள்ளாலை டாஸ்மாக் மாதிரி அரசு உடைமை ஆக்கி விடலாம்

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    அந்த 300000000 கோடியில் இந்த 26 பேரின் பணமும் உள்ளதா?.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    அவர்களுக்கு தனியாக கல்லெரிதல் நடத்தப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement