Load Image
Advertisement

பிரசாரத்தில் கல்வீச்சு: மாஜி காங்.,துணை முதல்வர் மண்டை உடைப்பு

Stone pelting during election campaign: Former Congress, Deputy Chief Ministers skull fractured   பிரசாரத்தில் கல்வீச்சு: மாஜி காங்.,துணை முதல்வர் மண்டை உடைப்பு
ADVERTISEMENT
தும்மகுரு: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தின் மீது முன்னாள் காங்., துணை முதல்வர் பரமேஸ்வரா மீது நடந்த கல்வீச்சு சம்பவத்தில் அவர் பலத்த காயமடைந்தார்.

இம்மாநிலத்திற்கு மே.10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கோராட்டாகரே தொகுதியில் காங். வேட்பாளரை ஆதரித்து முன்னாள் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா பிரசாரம் செய்தார்.
Latest Tamil News

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த கல், பரமேஸ்வரா தலையை பதம் பார்த்தது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

ரத்தம் சொட்ட சொட்ட தும்மகுரு சித்தார்தா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டார். கல்வீசி தாக்கியவர் குறித்து விசாரணை நடக்கிறது.


வாசகர் கருத்து (8)

  • பாரதி -

    மக்கள் காங்.ஐ விரும்பவில்லை. வெளியில் வராமல் இருப்பதே நல்லது.

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    மேற்குவங்க தேர்தலின்போது பாஜகவின் வன்முறை மற்றும் அராஜகங்களை நாடே அறியும். ஆட்சி கைவிட்டு போகும் நிலையில் தற்போது அதை கர்நாடகத்தில் அரங்கேற்றும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டுள்ளது. தேர்தல் வெற்றிக்ககாக எந்த எல்லைக்கும் செல்ல தயங்காத கட்சி அது. அதை கடந்த தேர்தல்களில் நாம் அறிவோம்.

  • venugopal s -

    தோற்கப் போவது உறுதி என்று தெரிந்த பிறகு பாஜகவினர் இது போன்ற வன்முறையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று தான்!

  • g.s,rajan - chennai ,இந்தியா

    கல்லைக் கண்டா நாயைக் காணோம் ,நாயைக் கண்டால் கல்லைக் காணோம் ....

  • ஆரூர் ரங் -

    இதைவிட அதிகமா சத்தியமூர்த்தி பவனில் நடந்தது😮‍💨 இனியும் நடக்கும். காந்தி கட்சி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்