Load Image
Advertisement

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஜூன் 5ல் தமிழகம் வருகிறார்

CM Stalin meets President Dravupati Murmu: Invites to open hospital   ஜனாதிபதி திரவுபதி முர்மு  ஜூன் 5ல் தமிழகம் வருகிறார்
ADVERTISEMENT
புதுடில்லி: கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்நோக்கு மருத்துவமனை திறந்து வைக்கும்படி ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து வரும் ஜூன் 5ல் ஜனாதிபதி தமிழகம் வருகிறார்.


திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளது. ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

Latest Tamil News

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.,28) காலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு புறப்பட்டு சென்றார். டில்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி.,க்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.


வாசகர் கருத்து (15)

  • gopalasamy N - CHENNAI,இந்தியா

    After that assembly will be shifted to omanthur hospital president help DMK for this

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கண்டிப்பாக அந்தப்புத்தகத்தை குப்பையில் வீசியிருப்பார்...

  • suku -

    சரி அப்புறம் மேல சொல்லுங்க

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    பாவம் ஜனாதிபதி .... பொழுது போகவேண்டாமா ? நாலு இடம் போய்வந்து கொண்டு இருக்கணுமே ?

  • ஆரூர் ரங் -

    மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும். ஔவை மொழி. இவங்க கட்சிக் கொள்கை பட்டியலினக் கட்சிகளுக்கு பொதுத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பியில்லை என்று கூறியவர்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நிற்க வைத்தே பேசி அவமானப்படுத்தி அனுப்பியவர்கள். நிதி வருவாய், பொது பணித் துறை போன்ற முக்கியமானவற்றை பட்டியலின தலைவர்களுக்கு கொடுக்கவே மாட்டாங்க.🤥 மதியாதார் தலைவாசல் மிதியாதீர் ஜனாதிபதியவர்களே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்