Load Image
Advertisement

அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்

Minister Udayanithi notice to Annamalai   அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்
ADVERTISEMENT

சென்னை: திமுக.,வினரின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக.,வினர் குறித்து அவதூறு தெரிவித்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டு, ரூ.500 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அண்ணாமலை சட்டப்படி எதிர்கொள்ள தயார் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி சார்பில் வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், தன் மீதான அவதூறான, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் ரூ.50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ



வாசகர் கருத்து (29)

  • Tamilnesan - Muscat,ஓமன்

    அமைச்சர் உளர ஆரம்பித்து விட்டார்...........

  • Senthil - Proud to be an Indian - Paramakudi,இந்தியா

    ஒருவர என்மீது ஊழல் குற்றசாட்டு வைத்தால் .... இல்லை என்றால் அதற்கான ஆதாரத்தை கொடுத்து என்னை நிரூபிப்பேன் .... இவனுங்க என்ணநா அவனுங்கள பத்தி சொன்ன குற்றசாட்டு பத்தி சொல்லாம, மன்னிப்பு கேளு , இல்லைனா நஷ்ட ஈடு கொடுன்னு நோட்டீஸ் அனுப்புறா ... சரி கோர்ட் கு பொய் கேஸ் போடுன்னா அதையும் செய்ய மாட்றானுங்க .... திருட்டு கூட்டம் சாமியோவ்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    வந்து, நீட் விலக்கு பேசினேன் என்று பீலா விடும்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அவர் கொடுத்த லிஸ்ட் பத்து சதவீதம் கூட இருக்காது இப்படி சவால் விட்டால் முழுத்தொகையும் வெளிவந்து வில்லங்கத்துக்கு வழி பிறக்கும் நிறைய வேடிக்கை காத்திருக்கு மக்களிடையே இந்த லிஸ்ட் புழங்கி ஆட்டோக்காரரும், இஸ்திரி, காய்கறி கடைக்காரர்களும் ஆளாளுக்கு பேட்டி கொடுக்கிறார்கள் சும்மா இருந்த சங்கை வாரிசு ஊதிக்கெடுக்கிறது மம்மி போய் நிம்மி ஆண்ட்டியிடம் பேசுவாங்க குழந்தை போய் அமித்ஷா, மோடி காலில் விழுந்து விட்டு

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    அப்படியானால், உங்கள் உண்மையான சொத்துக்களை பொதுவெளியில் வெளியிடுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement