Load Image
Advertisement

பஞ்சாபில் துப்பாக்கிச்சூடு: தமிழக வீரர்கள் 2 பேர் பலி

Firing in Punjab: 2 soldiers killed in Tamil Nadu   பஞ்சாபில் துப்பாக்கிச்சூடு: தமிழக வீரர்கள் 2 பேர் பலி
ADVERTISEMENT
சென்னை: பஞ்சாபின் பத்திந்தா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், ராணுவ பீரங்கிப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். இதில் உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

ஒருவர் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியைச் சேர்ந்த யோகேஷ் குமார் (24). மற்றொருவர் சேலம் மாவட்டம் பணங்காட்டை சேர்ந்த கமலேஷ்(24). இவர்களது உடல் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், இன்று(ஏப்ரல் 13) மாலை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலி செலுத்திய பிறகு, அவர்களது உடல் அடக்கம் செய்யப்படும்.


வாசகர் கருத்து (2)

  • Durai Kuppusami - chennai ,இந்தியா

    நம் பாரத மணிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்....

  • திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா

    வீர

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement