Load Image
Advertisement

தினசரி கோவிட் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது: மேலும் 13 பேர் பலி

Daily covid cases cross 6 thousand: 13 more deaths   தினசரி கோவிட் பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியது: மேலும் 13 பேர் பலி
ADVERTISEMENT

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,050 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.


இந்தியாவில் கோவிட் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிட் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Latest Tamil News
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,78,533 பேருக்கு நடத்தப்பட்ட கோவிட் சோதனையில் 6,050 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேலும் 13 பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது 28,303 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்