ADVERTISEMENT
புதுடில்லி: ராகுல், பிரியங்காவை சந்தித்தார் சித்து.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்., தலைவர் சித்து. இவர் தாக்குதலில் முதியவர் உயிரிழந்த வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டு கடந்த வாரம் வெளியே வந்தார். இன்று முன்னாள் காங்.எம்.பி., ராகுல், பிரியங்கா ஆகியோரை நேரில் சந்தித்தார்.
வாசகர் கருத்து (10)
இவரை மாட்டிவிட வழி சொல்லியிருப்பார் ..
எங்க ஊர்ல எப்போதும் கொலை காரர்களும் கொள்ளைக்காரர்களும் சேர்ந்தே இருப்பாங்க ... அவங்கள ரெண்டு வாட்டி காலுக்கு போடுறதால அடிச்சும் , எங்க ஊர் ல அலப்பறை பண்ணுவாங்க பாருங்க தாங்க முடியாது ... அதுவும் அந்த பாசமலர் அண்ணன் தங்கச்சி பாசம் அடடா ... எங்க கிராமத்துல அவங்கள பத்திதான் பேச்சு பாருங்க
ஜெயிலில் சுகாதாரம் பற்றி உண்மை நிலைமையை விளக்கி சொல்லியிருப்பார் .
சிறையில் என்ன சாப்பாடு கிடைக்கும், என்ன மாதிரி வேலை செய்ய வேண்டும் என்பதை விளக்கி சொல்வதற்கா ?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஒழுங்காக கபில் சர்மா ஷோவில் பணம் வாங்கிக்கொண்டு சிரிப்பது போல நடிப்பதே சிந்துவுக்கு சரியான வேலை என மக்கள் நினைக்கிறார்கள்