Load Image
Advertisement

ஆந்திராவில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

Stone pelting on Vande Bharat in Andhra Pradesh   ஆந்திராவில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு
ADVERTISEMENT
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் விசாகப்பட்டினம் - செகந்திராபாத் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. கடந்த 3 மாதங்களில், இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் மீது 3வது முறையாக தாக்குதல் நடந்துள்ளது.


வாசகர் கருத்து (12)

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    உங்களால் எதிர்த்து நிற்கமுடியாது. வந்தே பாரத் ரயில் வரும் தண்டவாளத்தில் எதிர்த்து நின்று பாருங்களேன். வந்தே பாரத் இந்த தேசத்தின் சொத்துடா, இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில் மீது கல்வீசுகிறார்கள், காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல் வீசியது போல.

  • venugopal s -

    நாட்டில் எங்கு என்ன தவறு குற்றம் நடந்தாலும் எதிர்க்கட்சியினரை காரணம் கூறும் மனநிலையை காட்டுகிறது!

  • vadivelu - thenkaasi,இந்தியா

    அற்பர்கள்.

  • DR Sanaathan Rakshak Sanga Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இதெல்லாம் காஷ்மீர் தீவிரவாதிகள் கலாச்சாரம். இதைத்தான் நம் ஆந்திர மற்றும் திராவிட மாடல்கள் பின்பற்றுகின்றன.

  • Sekar KR - Chennai,இந்தியா

    கண்ட இடத்தில் சுட உத்திரவு பிறப்பிக்க வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement