ADVERTISEMENT
தமிழக அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை. தமிழகத்தில் ஊரடங்கு நிலைப்பாடு இருக்காது என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் கூறினார்.
வாசகர் கருத்து (2)
நாமதான் லட்சக்கணக்கில் கூட்டத்தை கூட்டி மாநாடு, விளையாட்டுப் போட்டி அப்படின்னு பொழுதை கழிக்கிறோமே. அப்புறம் எப்படி கொரோனா பரவும்?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆரம்பிச்சிட்டாங்களா கோபி டு ஊசி இல்ல அடுத்தது கேஸ் இல்ல சிலிண்டர் இல்ல கேட்டா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் கிட்ட இருந்து வரல நேத்திக்கு தான் சொன்னாரு நாங்க ரெடியா இருக்கோம் எதுக்கு குற்றம் சொல்லவா