ADVERTISEMENT
மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவியை ஜாதி பெயர் சொல்லி உருவத்தைப் பார்த்து தொடர்ந்து கேலி செய்வதாக வரலாற்று துறை உதவி பேராசிரியர் சண்முகராஜா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது. மாணவி அளித்த புகாரை விசாரித்த போலீசார், சண்முகராஜாவை, வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வாசகர் கருத்து (3)
Not fit for the professor.
பேராசிரியர் என்றாலே இந்த மாதிரி தான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இவன் தலையை மொட்டையடித்து முகத்தில் கரும்புள்ளி சிகப்பு புள்ளி குத்தி தெருவில் இழுத்து செல்லவேண்டும்.