ADVERTISEMENT
அகர்தாலா: திரிபுரா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பான நடந்து கொண்டிருந்த போது பா.ஜ. எம்.எல்.ஏ., ஒருவர் தனது மொபைலில் ' அந்த மாதிரி ' படம் பார்த்ததாக புகார் எழுந்தது.
திரிபுரா மாநிலத்திற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக மாணிக்க சஹா மீண்டும் பதவியேற்றார்.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பா.ஜ. எம்.எல்.ஏ., ஜாவத்லால் நாத் என்பவர் சபை நடவடிக்கையை கவனிக்காமல் தனது மொபைலில் 'அந்த மாதிரி' படங்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததார். இதனை பின்புறம் அமர்ந்திருந்த ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோ வைரலானது.
நடந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.எம்.எல்.ஏ, ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

வாசகர் கருத்து (11)
இவனைப் போன்ற கேடு கெட்டவர்களை கட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். பிஜேபியும் பத்தில் 11 தான்.
கேவல பிறவிகள். இவர்கள் பெண் பாதுகாப்பை பற்றி பேசுகிறார்கள்....
ஒரு பிஜேபி எம் எல் ஏ இதெல்லாம் செய்யலைன்னாதான் அது ந்யூஸ் .....
இதற்கு தமிழக அமைச்சர்கள் பட்ஜெட் சமர்ப்பிக்கும் போது சட்டசபையில் தூங்கியது எவ்வளவோ தேவலை!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தமிழக சட்டசபையில் தூங்குகிறார்கள். அவர் தூக்கம் வராமல் இருக்க "அந்த" படம் பார்த்து இருப்பாரோ?