Load Image
Advertisement

ஆவின் பால் தட்டுப்பாடு: விஜயகாந்த் கண்டனம்

Avian milk shortage: Vijayakanth condemns    ஆவின் பால் தட்டுப்பாடு: விஜயகாந்த் கண்டனம்
ADVERTISEMENT

சென்னை: ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்காமல் மெத்தனமாக இருப்பதா?. அனைவருக்கும் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (5)

  • Rajamani K - Chennai,இந்தியா

    விடியல் ஆட்சியில், பால் தட்டுப்பாடு உண்டோ இல்லையோ, வெண்ணெய் பாக்கெட்கள் சந்தையில் காணவே இல்லை. தனியார் நிறுவன வெண்ணெய் விற்பனைக்காக செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டதா?

  • Sathyam - mysore,இந்தியா

    YOU ARE ONLY CAPTIAN IN A MOVIE AS A POLITICIAN AND LEADER YOU ARE UTTER FLOP AND FAILURE

  • Gopinathan S - chennai,இந்தியா

    இது விஜயகாந்துக்கு தெரியுமா? கேவலமான அரசியல்...

  • raj -

    vaa Thalaiva. vaa Thalaiva.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement