ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியா வந்திருந்த ரஷ்யா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் நிக்கோலாய் பேட்ருஷே வ், பிரதமர் மோடியை சந்தித்தார். இந்தியா - ரஷ்யா நட்புறவு நாடுகளாக உள்ளன.
இந்நிலையில் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் நிக்கோலாய், பிரதமர் மோடியைசந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு , உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இவருவரும் விவாதித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!