Load Image
Advertisement

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ. உள்ளது : அமித்ஷா

ADMK, BJP in alliance in Tamil Nadu. Available : Amitsha   தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ. உள்ளது : அமித்ஷா
ADVERTISEMENT
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

ஆங்கிய செய்தி ஏற்பாடு செய்தியிருந்த நிகழ்ச்சியில் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டி,

மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிக்க வைக்க சிபிஐ மூலம் எனக்கு அழுத்தம் கொடுத்தனர்.
Latest Tamil News
இதையெல்லாம் ஒருபோதும் பா.ஜ., பெரிதுபடுத்தவில்லை. மத்திய அமைப்புகளை பா.ஜ. "தவறாகப் பயன்படுத்துகிறது" என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல.


தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.


ராகுல் தகுதி நீக்கம் குறித்து கேட்டதற்கு , ராகுல் தகுதி நீக்க விவகாரத்தில் பா.ஜ. பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 2013-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனை பொதுவில் வைத்து அகந்தையுடன் ராகுல் கிழித்து எறிந்தார்.

வரப்போகும் 2024 லோக்சபா தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெறுவோம். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்றார்.



வாசகர் கருத்து (9)

  • அப்புசாமி -

    கூட்டணி தொடரத் தொடர அதிமுக வுக்குதான் நட்டம்.

  • அப்புசாமி -

    கெவுனர் அண்ணாமலை வாழ்க.

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    அதை அவர்களல்லவா சொல்ல வேண்டும் எனக்கென்னவோ அண்ணா வழிதான் சரி என தோன்றுகிறது Beggars cannot be choosers

  • Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா

    சவாரிக்கு ஒரு குதிரை வேணுமே

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    யார் யாருடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என்று புரியவே இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்