Load Image
Advertisement

சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் : எதிர்க்கட்சிகள் முயற்சி

No-confidence motion on Speaker Ombirla: Opposition tries   சபாநாயகர் ஓம்பிர்லா மீது   நம்பிக்கையில்லா தீர்மானம் :  எதிர்க்கட்சிகள் முயற்சி
ADVERTISEMENT
புதுடில்லி: எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஒம்பிர்லாவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


மோடி சமூகம் குறித்த வழக்கில் காங். எம்.பி, ராகுல் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். அவரது எம்.பி. பதவி பறிபோனது. இதற்கு எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் நடத்திய சத்யாகிரகப் போராட்டத்தில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகள் பங்கேற்கவில்லை.
Latest Tamil News
இந்நிலையில் லோக்சபா சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் முயற்சிப்பதாகவும், இவர்களை காங்கிரஸ் ஒன்றிணைக்கமுயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமெனில் 50 எம்.பி.க்கள் ஆதரவு தேவை. எதிர்கட்சி தலைவர்களுடன் காங். பேச்சுநடத்தி வருவதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்