அன்புமணிக்கு பா.ஜ., குட்டு

'ராகுலுக்கு வழங்கியிருப்பது பெரிய தண்டனை; நீதிமன்றமும் இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அவசரப்பட்டு, அவரது எம்.பி., பதவியை பறித்திருப்பதை பா.ஜ., தவிர்த்திருக்கலாம்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

ராகுலின் பதவியை பறித்தது அரசியலமைப்பு சட்டம் தானேயன்றி, பா.ஜ., அல்ல என்பது ஒரு எம்.பி.,க்கு தெரியாதது வியப்பளிக்கிறது. அவசரப்பட்டு இதுபோன்ற அறிக்கைகள் கொடுப்பதை தவிர்த்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (16)
அதேபோல் தமிழக அரசும் தமிழக பாஜக தலைவர்கள் மீது பதிவு செய்துள்ள வழக்குகளும் சட்டபூர்வ நடவடிக்கைகள் தான், திமுகவின் தன்னிச்சையான நடவடிக்கைகள் அல்ல என்று ஒத்துக் கொள்வீர்களா?
PMK GET LOST OUT OF TN BETTER WIND UP YOUR PARTY. YOU EVIL FORCES ARE CURSE TO TN AND WE NEED YOUR IDEOLOGIES YOUR PARTY IS LIABILITY AND BURDEN TO THE STATE. WE NEED ONLY ANNAMALAI AT ANY COST AND NO OTHER BUGGERS TO BE IN POWER
THIS HEADLESS PMK AND ITS USELESS LEADERS ARE MOST OPPURTUNIST SELFISH DHANDAMANI( ANBUMANI) GOOD FOR NOTHING. BJP SHOULD NEVER FORM ALLIANCE WITH THIS SINGLE DISTRICT PARTY AS PMK IS ALSO CORRUPT LIKE AIADMK/DMK AND GO TO ANY LEVEL FOR SEATS AND POSITION. PMK CAN BETTER GET LOST WITH AIADMK/DMK AND LET THEM PERISH AS THEY ARE BURDEN TO TN AND LIABILITY. THEIR LEADER RAMDOSS ALSO EQUALLY ANTI HINDU LIKE DMK AND THESE BUGGERS DONT HAVE ANY VISION AND THEY CAN NEVER BE PARTNER WITH BJP. THIS PARTY IS TOTALLY E BASED AND DOES NOT HAVE ANY AGENDA THAN BARGAINING SEATS FOR SELFISH INTERESTS
திருப்பதி நாராயணன் ஒரு வெட்டி மனிதர் ...
க மல ஹாசனுக்கு போட்டி?