Load Image
Advertisement

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

EVKS Admission to Elangovan Intensive Care Unit    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
ADVERTISEMENT

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில் மீண்டும் இன்று(மார்ச் 26) ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வாசகர் கருத்து (17)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    நல்ல நினைப்பு இல்லை வாயில் சனி உச்சமானாதினால் ஒட்டப்பம் வீட்டைய்ய சுட்டெரித்து கொண்டிருக்கிறது

  • M Ramachandran - Chennai,இந்தியா

    விதி வலியது

  • KUMAR. S - GUJARAT ,இந்தியா

    அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    அதிர்ஷ்டம் மீண்டும் வருமா? அடுத்த இடைத்தேர்தலில் வருமா என்று ஈரோடு கிழக்கு மக்கள் ஆவல்.

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    கருணாநிதியின் நன்றியுணர்வை பற்றிக் குறிப்பிட்டவர்++++++

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement