நான் பா.ஜ.,வுக்கு தலை வணங்க மாட்டேன்: தேஜஸ்வி ஆவேசம்
பாட்னா: பா.ஜ.,வுக்கு எனது குடும்பம் மற்றும் கட்சியை சார்ந்த யாரும் தலை வணங்க மாட்டார்கள் என பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

பா.ஜ., வின் ராஜ்யசபா எம்பி சுஷில் குமார் மோடி,‛ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற வழக்கில், தேஜஸ்வி தப்பிக்க முயன்றார், ஆனால் தோல்வியடைந்தார்' என விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில், பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட அறிக்கை: பாஜ.,வுக்கு எனது குடும்பம் மற்றும் கட்சியை சார்ந்த யாரும் தலை வணங்க மாட்டார்கள். நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழலில் அதிகாரத்திற்கு அடிபணிந்து செல்வது எளிது.

எதிர்த்து போராடுவது கடினம். அந்த கடினமான பாதையை தான் எனது குடும்பம் தேர்ந்தெடுத்துள்ளது. தொடர்ந்து போராடுவோம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (12)
ஊழல் செய்பவர்கள் யாருக்குத்தான் பயப்படுவார்கள்? பயம் என்று ஓன்று அவர்களிடையே இருந்தால், ஊழலே செய்யா மாட்டார்கள்.
சின்ன வயசு .... அதுவும் பீகாரிகளுக்கே உரித்தான கிண்டல் மனப்பான்மை .... ஸ்டாலினை கிண்டல் செய்கிறார் ....
எதிர் கட்சிகளை முடக்குவது நாட்டிற்கு உகந்தது அல்ல
மொத்த குடும்பமும் 420 இதுல உதார் தேவையா? என்னவோரொம்ப நேர்மையான வங்க மாதிரி பீலாஉடறீங்க.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
You don't have to bow to anybody. No-one want your humble. You father and your family has looted money from the Bihar people. Your family lives in high standard and kept people very poor