விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்., 3 - எம்3!
சென்னை: பிரிட்டனைச் சேர்ந்த, 'ஒன்வெப்' நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 - எம்3 ராக்கெட், இன்று காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது .

அந்த ஒப்பந்தப்படி, 2022 அக்., 23ல், 36 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. மீதமுள்ள 36 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 - எம்3 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நம் நாட்டின் செயற்கைக்கோளை மட்டுமின்றி, வணிக ரீதியாக வெளிநாடுகளின் செயற்கைக்கோளையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த, இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.

அந்த ஒப்பந்தப்படி, 2022 அக்., 23ல், 36 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. மீதமுள்ள 36 செயற்கைக்கோள்களை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 - எம்3 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை 9:00 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
வாசகர் கருத்து (8)
இதுபோன்ற முன்னேற்றங்கள் மற்றும் வளர்ச்சிகள் எதிர்கட்சியினருக்கு ஒரு பயத்தை உண்டுபண்ணியிருக்கிறது. மீண்டும் ஆட்சி பிடிக்க முடியாது என்கிற பயத்தில் விவசாயிகள் போராட்டம், ராகுல் சிறை தண்டனை எதிர்த்து போராட்டம், பாராளுமன்ற மறியல் என்று ஏதாவது செய்து நாட்டுக்கு அவப்பெயர் ஏட்படுத்துவதிலேயே எதிர்கட்சிகள் மும்முரமாக இருக்கிறார்கள். தேச துரோகிகள்.
மிக சிறந்த செயல். வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சாதனைகள் தொடரட்டும்
வெள்ளையன் வெளியேறினால் நம்மால் சாதாரண குண்டூசி கூட தயாரிக்க முடியாது😄 என பெரியார் கூறியதை CBSC பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்😜. திராவிடம் பற்றி நாடுமுழுவதுமுள்ள இளைய தலைமுறை அறிந்து கொள்ளும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்., 3 - எம்3... வாழ்த்துக்கள்.