ADVERTISEMENT
புதுடில்லி: கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் அதிகரித்துள்ளது. நேற்று 1,134 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் உயிரிழந்தனர். தற்போது 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கோவிட்டை கட்டுப்படுத்துவது, தற்போதைய சூழல், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் உயர்மட்ட குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
வாசகர் கருத்து (6)
அந்தப் பதினைந்து லட்சம் இப்போ கிடைக்குமா ??மக்களின் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவாரா..???
மீண்டும் இந்தியாவில் பொருளாதார நெருக்கடியா..???
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வரும்முன் காப்பவனே நல்ல தலைவன். வாழ்க மோடிஜி.