ADVERTISEMENT
சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிப்பெற்று, எம்எல்ஏ.,வாக பதவியேற்றார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி மாலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 'ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கரோனரி தமனி நோய் மற்றும் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் நலமுடன் உள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (9)
பாவம் ,பையனோட ஆவி விடாமத் துரத்துது .....
ஈரோடு மக்கள் கொடுத்துவச்சது அவ்வளவுதான்னு நெனைக்கரதா... இல்ல ஈரோடு மக்கள் கொடுத்து வச்சவங்கன்னு நெனைக்கரதான்னு தெரியல... தெரிஞ்சவங்க சொல்லுங்க....
எப்போ?
saa
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஈரோடு மக்களுக்கும் இரண்டு லட்டு தின்னு சுகர் வர...