தொழிலாளி பலி
காங்கயம், தாராபுரம் ரோடு அழகே கவுண்டன்புதுாரை சேர்ந்தவர் செல்வராஜ், 59; செக்யூரிட்டி. செல்வராஜ் காடையூரில் டூவீலரில் ரோட்டை கடந்தார். அவ்வழியாக கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார், டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் செல்வராஜ் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!