ADVERTISEMENT
அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீ வியாசராஜர் பஜனை மடத்தில், ஆஞ்சநேய சுவாமிக்கு ஆண்டு முழுவதும் பக்தி பாடல்கள், இன்னிசை, சிறப்பு வழிபாடு என நடைபெற்று வருகிறது. இதில், திருப்பூர் முத்து பாண்டுரங்க நாம சங்கீர்த்தனம் பக்தி இன்னிசை பஜனை குழு சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!