ADVERTISEMENT
பொங்கலுார்:பெருந்தொழுவில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வாரச் சந்தை செயல்படுகிறது.
சந்தை பெருந்தொழுவில் அமைந்திருந்தாலும் அது அருகில் உள்ள தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். சந்தை திறந்த வெளியில் இருப்பதால் வெயில் மற்றும் மழைக்காலங்களில் வியாபாரிகள், பொது மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
சந்தைக்கு நிரந்தரமாக கடைகள் கட்ட, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!