Load Image
Advertisement

இன்று இனிதாக (20.3.23 / திங்கள்)



 ஆன்மிகம் 

தீ மிதி விழா: சந்தன காப்பு - மாலை 6:00 மணி. இன்னிசை - இரவு 7:00 மணி. இடம்: தேவி துர்க்காளம்மன் கோவில், 7, வடமலைப்பிள்ளை தெரு - 7.

குரு பூஜை: தண்டியடிகள் நாயனார் குருபூஜை. மாலை 6:30 மணி. இடம்: திருவேட்டீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி.

 குரு பூஜை: தண்டியடிகள் நாயனார் குருபூஜை. மாலை 5:00 மணி. இடம்: முகலீஸ்வரர் கோவில், முகலிவாக்கம்.

 சோமவார வழிபாடு: அலங்கார ஆராதனை, அன்னதானம், மதியம் 1:00 மணி. இடம்: அவுடத சித்தர் மலை மடம், ௬ - ஏ, டேங்க் தெரு, அரசன்கழனி.

மண்டல பூஜை: அபிஷேக அலங்கார ஆராதனை காலை 6:00 மணி முதல். இடம்: செல்லியம்மன் கோவில், கதிர்வேடு, சென்னை - 66.

 சொற்பொழிவு 

தேவி மஹாத்மிய ஸாரம்: குமரன் குன்றம் மகளிர் பக்தி குழுவினர், மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

 பொது 

 நாட்டிய விழா: அனுமன் சாலிசா - மாலை 6:45 மணி. ஸ்ரீதேவி நிர்த்தாலயா குழுவின் நடனம் - இரவு 7:15 மணி. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement