மாணவன் தற்கொலை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்த டில்லி என்பவர் மகன் கந்தகுரு, 16. ஈஞ்சம் பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று காலை அவர்கள் நிலத்தில் உள்ள மாமரத்தில் கந்தகுரு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த பெற்றோர் உறவினர் சென்று இறந்தவர் உடலை மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!