நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் நெல் அறுவடை துவங்கியுள்ளன. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே 14 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
நேற்று காஞ்சிபுரம் அடுத்த விச்சந்தாங்கல், தம்மனுார் ஆகிய இரு இடங்களில் உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!