டிராக்டர் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டி: ஈகுவார்பாளையம் அருகே, கொங்கல் கிராமத்தில் வசித்தவர் பிரசாத், 40. டிராக்டர் டிரைவர். சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில், நேற்று, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!