Load Image
Advertisement

இன்றைய நிகழ்ச்சி

�ஆன்மிகம்�

விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

பாலாபிஷேகம்

ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.

பிரம்மோற்சவம்

தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், பங்குனி பிரம்மோற்சவம், 4வது நாள் நாக வாகனம், காலை 8:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி.

கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, சிறப்பு பூஜை, 7:30 மணி.

சத்திய சாட்சி கந்தன் கோவில், அருங்குளம் கூட்டுச்சாலை, குன்னத்துார், திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

சிறப்பு பூஜை

காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

கடலீஸ்வரர் கோவில், தாடூர் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

மண்டலாபிஷேகம்

பாலவிநாயகர் கோ வில், பெரியார் நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

எல்லையம்மன் கோ வில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

வரசித்தி விநாயகர் கோவில், வேலஞ்சேரி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.

ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.

லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 7:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement