ADVERTISEMENT
திருப்பூர் : தமிழகத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது, திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிப்படையினர் பீஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் முகாமிட்டு உள்ளனர்.
'சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான தனிப்படையினர், ஒரு வாரமாக பீஹாரில் முகாமிட்டு, அம்மாநிலத்தை சேர்ந்த உபேந்தர் ஷேனி, 32, என்பவரை கைது செய்து, திருப்பூர் அழைத்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!