Load Image
Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக

�ஆன்மிகம்�

சிறப்பு அபிஷேகம்

சதயம் நட்சத்திரம், வருணனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம். காலை 8:00 மணி. காக்கைக்கு அன்னபிரசாதம் வைத்தல், காலை 10:00 மணி.

பங்குனி பிரம்மோற்சவம்

சப்பரம், வேணுகோபாலன் திருக்கோலம், யதோக்தகாரி பெருமாள் கோவில், காஞ்சிபுரம். காலை 7:00 மணி; யானை வாகனம், மாலை 6:00 மணி.

மண்டாலாபிஷேகம்

கோட்டீஸ்வரர், பிரசன்ன வெங்கடேச பெருமாள், ராமபக்த ஆஞ்சநேய சன்னிதி, குபேர விநாயகர், புவனேஸ்வரியம்மன், சாய்பாபா மற்றும் நவக்கிரஹ கோவில் வளாகம், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம். மாலை 6:00 மணி.

பெரியாண்டவர் கோவில், மலையாங்குளம், உத்திரமேரூர். காலை 10:00 மணி.

நித்யபூஜை சிறப்பு வழிபாடு

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி.

இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை, 7:00 மணி.

வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

சோதிபுரீஸ்வரர் கோ வில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.

மாகரலீஸ்வரர் கோ வில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

கற்பக விநாயகர் கோவில், கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம். காலை 8:00 மணி.

�பொது�

சொற்பொழிவு

தலைப்பு: ஆமையாகி அரியாகி அன்னமாகிய கோவிந்தா திருமங்கை ஆழ்வார் உருக்கம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு

கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம். ஏற்பாடு, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, காலை 10.30 மணி.

அன்னதானம்

365 நாள் அன்னதான சேவை திட்டத்தின் கீழ் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி.

மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல் 12:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement