Load Image
Advertisement

முதல்வர் மருமகன் சபரீசன் திருச்செந்தூரில் சுவாமி தரிசனம்

Tamil News
ADVERTISEMENT
திருச்செந்தூர்:திருச்செந்தூர் கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நண்பர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நண்பருடன் வந்தார். கோவிலில் அவர் மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கோவில் வடக்கு வாசல் வழியாக வெளியே வந்த அவர் பேட்டரி கார் மூலம் செல்லக்கனி விருந்தினர் மாளிகை வந்தார் பின்பு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபரீசன் வள்ளிகுகை முன்பு சிறப்பு யாகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (11)

  • Vaishnavi Ne - Chennai,இந்தியா

    கடவுளை ஏமாற்றி பிழைக்கும் திராவிட மாடலோ?

  • sridharan - chennai,இந்தியா

    battery caril mootha kudimagangal mattume eralam endrargaale

  • Mohan A Annamalai - Tiruvannamalai,இந்தியா

    Battery காரில் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கான என்று எழுதப்பட்டுள்ளது. ...

    • Raa - Chennai,இந்தியா

      ஆகபோகிறவர்களுக்கு என்று ஒரு முட்டு வரும் பாருங்கள்.

    • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

      மனதால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள்

  • P Karthikeyan - Chennai,இந்தியா

    இந்த குடும்பம் போகிற கோவில்களில் நம் கால்கள் பட்டால் இவர்கள் பாவம் நமக்கு ஒட்டிக்கொள்ளும். கந்தனுக்கு அரோகரா ..

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    யார் கண்ணிலும் படாமல் தங்கம், வைரம் போன்றவற்றை வையுங்கள். காணாமல் போக வாய்ப்பு அதிகம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up