அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
உடல் எடை குறைய...
காபி, டீ ஆகியவற்றில் இருக்கும் 'கேபைன்', உடல் எடை, 'டைப் - 2' நீரிழிவு பாதிப்பை குறைக்கலாம் என பிரிட்டனின் பி.எம்.ஜே., மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்டர் பல்கலை பேராசிரியர் காதரினா கோஸ் கூறுகையில், 'காபி அதிகமாக குடிக்க வேண்டும் என பரிந்துரைப்பது இந்த ஆய்வின் முக்கிய நோக்கமல்ல. கலோரி இல்லாத கேபைன் பானத்தை பயன்படுத்துவது உடல் எடை, நீரிழிவு பாதிப்பை குறைக்கிறது. தினமும் 70 - 150 கிராம் 'கேபைன்' சேர்ப்பது நல்லது. இதுகுறித்து துல்லியமாக அறிய மேலும் ஆய்வு தேவைப்படுகிறது' என்றார்.
தகவல் சுரங்கம்
சிட்டுக்குருவி தினம்
* அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்திய இயற்கை பாதுகாப்பு
சமூகம், பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் மார்ச் 20ல் உலக சிட்டுக்குருவி தினம்
கடைபிடிக்கப்படுகிறது. பறவைகளில் சிறியதாகவும், அனைவரையும் கவரும் வகையில்
'கீச் கீச்' எனக் கூக்குரலிடும் பறவை சிட்டுக்குருவி. இவை புழுக்களை உண்டு வாழ்வதால்
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.
* மக்களிடம் மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை உணரச் செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 20ல் உலக மகிழ்ச்சி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!