Load Image
Advertisement

ஸ்டாலின் முதல்வராக நான் தான் காரணம்: சீமான் கண்டுப்பிடிப்பு

சென்னை: ஸ்டாலின் இன்று முதல்வராக இருப்பதற்கு நான் தான் காரணம் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.

Latest Tamil News


இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் ஓட்டை பிரிக்க வந்த ஆள் இல்லை. நான் நாட்டை பிடிக்க வந்த ஆள். நான் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது. அதற்காக நான் திமுக வின் பீ டீம் ஆகிடுவேனா?. அரசியலில் நான் தான் ராஜா. நம்பர் ஒன்.
திமுக அரசு, காங்கிரஸ் கட்சிக்கு பயந்து கொண்டு சாந்தன், முருகன் உள்ளிட்ட 4 பேரை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க தயங்குகிறது.

Latest Tamil News

35 ஆண்டுகாலப் போராட்டம், சிறையிலிருந்து சிறப்பு முகாம் என்ற சித்திரவதை கூடத்தில் அடைப்பதற்காக அல்ல. சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக சிறையில் வைத்து விடுங்கள். அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் உள்ளது. திமுக தேர்தல் நேரங்களில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதி. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (23)

  • s. mohan -

    இவனுக்கு தான் தலையில ஒண்ணுமில்லைனு எல்லோருக்கும் தெரியுமால்லவா!! அப்புறம் எதுக்கு இவனுடைய பேட்டியை எடுத்து ஊடகங்களில் பதிவிட்டும், தொலைக்காட்சியிலும் காண்பித்தும் நீங்களே அவனை வளர்த்து விடுகிறீர்கள், தேவையா இது உங்களுக்கு.

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    சிறப்பு முகாமில் வைப்பதற்கு பதிலாக சிறையில் வைத்து விடுங்கள். அங்கே அவர்களுக்கு சகல வசதிகளும் உள்ளது...குற்றவாளி கொலைகாரன் கள்ளன் எல்லோரும் சகல வசதிகளோடு வாழவேண்டும் என்பது கொள்கை போல. உங்க நல்ல மனசுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

  • Santhakumar Srinivasalu -

    சரியாக காமெடி

  • Kaliraj N -

    அரசியல் பைத்தியம்.....

  • g.s,rajan - chennai ,இந்தியா

    பார்த்தா விதூஷகன் மாதிரி இருக்காரு ,ஆனா மேல் மாடி முழுக்க விஷயம் தான் ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up