ADVERTISEMENT
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. இதுவரை பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மொத்தம் 222 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மனு பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள நிலையில் மற்ற 221 மனுக்களும் பழனிச்சாமி பெயரில் மற்றவர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து (3)
ஒரே வேட்புமனு தாக்கல் செய்தபோதிலும், முடிவுகளை ( முடிவை) அதிகார பூர்வமாக வெளியிட அ..தி மு.க தேர்தல் குழுவுக்கு சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்புப்படி அதிகாரமில்லையாம் ????
ஒரே ஒரு மனுதான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தேர்தல் நடத்தலாம் ஆனால் முடிவு வெளியிடக்கூடாது
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
வரும்காலங்களில் வெற்றி பெரும் திரு எடபடியார் அவர்களுக்கு இனி எதிர்காலம் நல்லதாகவே அமையட்டும் ஆண்டவா .