ADVERTISEMENT
கோவை தொழில் நுட்பக் கல்லூரியில் 1973ம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள் தங்கள் நட்பின் பொன் விழாவைக் கொண்டாடும் வகையில், கேரள மாநிலம் வர்க்கலா என்ற இடத்தில் சந்தித்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். படித்து முடித்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
00