Load Image
Advertisement

வட சென்னையில் மின் உற்பத்தி பாதிப்பு



சென்னை : வடசென்னை மின் நிலையத்தில், 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகா வாட் திறனில், இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த மின்சாரம், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.

வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தின் இரண்டாவது அலகில், பழுது காரணமாக நேற்று முன்தினம் இரவு, 10:29 மணி முதல், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement