Load Image
Advertisement

மித்ரா பூங்கா பிரதமருக்கு முதல்வர் நன்றி

Tamil News
ADVERTISEMENT
சென்னை-பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

பிரதமர் 'மித்ரா பூங்கா' வுக்காக, விருதுநகர் மாவட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளதற்காக, பிரதமருக்கு நன்றி.

தென் தமிழகத்தில் ஜவுளித் துறை வளர்ச்சிக்கு, இது பெரும் ஊக்கமாக அமையும். தமிழக அரசின் 'சிப்காட்' இடம், 1,052 ஏக்கர் உள்ளது. அங்கு இந்த திட்டத்தை துவக்கி, எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ

    பரவாயில்லையே உடனே நன்றி கூறிவிட்டார். இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம். மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து செயல் படுத்த வேண்டும். எப்போதும்போல மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டு இருக்காமல் செயல் வடிவம் கொண்டு வர வேண்டும். இறுதியில் எப்போதும்போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement