மாணவனுக்கு பாராட்டு
சிவகாசி, : அகில இந்திய அளவில் நடந்த யுனிபைடு ஒலிம்பியாட் 2022 தேர்வில் பங்கேற்ற சிவகாசி ஜூனியர் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் சுஜித்ராம் ஆங்கில பாடத்தில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.
இவரை பாராட்டி ஹைதராபாத் யுனிபைடு நிறுவனம் கையடக்க கணினி வழங்கியது. பள்ளி தாளாளர் ரமேஷ் குமார், முதல்வர் பாண்டியன், ஆரம்பப்பள்ளி பொறுப்பாசிரியர் மெர்சி, ஆசிரியர்கள், மாணவனை பாராட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!