ADVERTISEMENT
தேனி, : தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன், தமிழ்புலிகள் கட்சியின் சார்பில், போடி நாகலாபுரத்தில் கழிவுநீர் கட்டமைப்பை சீரமைக்க வேண்டும்.
கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை வகித்தார். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!