பெற்றோர்களுக்கு பயிற்சி
திருப்புத்துார், : திருப்புத்தூர் வட்டார வளமைய அலுவலகத்தில்மாற்றுத் திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேற்பார்வையாளர் அழகுராணி துவக்கி வைத்தார். சுகாதார செவிலியர்கள் சித்ரா, ரோசி, முருகேஸ்வரி, தலைமையாசிரியர் நாகசுப்பு, சிறப்பாசிரியர்கள் பிரியா, பிரகாஷ், மார்ஷல் ஆகியோர் பெற்றோர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
குழந்தை வளர்ச்சி அறிதல், ஆரம்ப கால குறைபாடுகள், குழந்தை வளர்ச்சியில் தாமதம் குறித்து விளக்கினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!