மார்ச் 22ல் கிராமசபை
தேனி, : உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் மார்ச் 22 காலை 11:00மணிக்குகிராசபைக் கூட்டம் நடக்கிறது. கூட்டம் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பி.டி.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஊராட்சி கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!