Load Image
Advertisement

தொழிலாளி பலி



மூணாறு, : மூணாறு அருகே கே.டி.எச்.பி.கம்பெனிக்குச் சொந்தமான எல்லப்பட்டி எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலை தோட்டத் தொழிலாளி நாகராஜ் 49.

இவர், அப்பகுதியில் உள்ள 11ம் எண் தேயிலைத் தோட்டத்தில் நேற்று தேயிலைச் செடிகளை மட்டப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மதியம் 12:30 மணிக்கு பணியின் இடையே மயங்கி விழுந்து இறந்தார். மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரியவந்தது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement