ADVERTISEMENT
திருப்பரங்குன்றம், ; திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் ஸ்டாப் அருகேயுள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவியர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள 4 மதுக்கடைகள், பார்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
இருவாரங்களுக்கு முன் 6ம் வகுப்பு மாணவியிடம் குடிபோதையில் ஒருவர் அத்துமீறியுள்ளார்.
மதுக்கடைகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லாததால் நேற்று மாலை திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாண்ட் முன் 30க்கும் மேற்பட்ட மாணவியர் பெற்றோர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!