இலக்கிய பயிற்சி பட்டறை
மதுரை, : மதுரையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை மார்ச் 21 வரை நடக்கிறது. துறை இயக்குநர் அவ்வை அருள் முன்னிலை வகித்தார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாமிதுரை நுகர்வோர் சட்டங்கள் குறித்து பேசினார்.
இன்றைய அறிவியல் தமிழ் வளர்ச்சி குறித்து சுப்பிரமணி பேசுகையில், ''உலக நாடுகளில் மொத்தம் 7079 மொழிகள் உள்ளன. ஆங்கிலம் 118 நாடுகள், பிரெஞ்சு 54 அரபி 58, தமிழ் 7 நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. இணையத்தில் இந்திய மொழிகள் 11 உள்ளன. அவற்றில் தமிழ் 4ம் இடத்தில் உள்ளது'' என்றார். துரைக்கண்ணன், பாலா, சிங்கராஜா, ரங்கராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!