Load Image
Advertisement

இன்றைய நிகழ்ச்சி (மார்ச் 19) - மதுரைகோயில்

அவிட்டத்தின் அவதாரம், பிரதோஷம், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், மாலை 5:00 மணி, பிரதோஷ வழிபாடு, மாலை 5:00, காஞ்சி காமகோடி மடம், மாலை 5:00 மணி.

பிரதோஷத்தை முன்னிட்டு வேதநாயகி சமேத திருமறைநாதருக்கு அபிேஷகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, மாலை 4:30 மணி.

பங்குனிமாத திருவிழா - காப்பு கட்டுதல்: வடக்குபுற காளியம்மன் கோயில், கொட்டாம்பட்டி, இரவு 7:00 மணி.

அபிேஷக திருவிழா: ஜெகநாத் கோசாலை, வெற்றி விநாயகர் கோயில் தெரு, ரிங் ரோடு, விரகனுார், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் திருப்பாலை, மாலை 5:30 மணி முதல்.

புனித யோசேப்பின் சிறப்பு நவநாள்: புனித வளனார் சர்ச், ஞானஒளிவுபுரம், மதுரை, பங்கேற்பு: பங்கு அருட்பணியாளர்கள் ஜேசப், ஆனந்த், காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

ராமாயணம்: நிகழ்த்துபவர் - கணேசன், ராமகிருஷ்ணா மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.

எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன்: நிகழ்த்துபவர் - சண்முக திருக்குமரன், தாம்பிராஸ் டிரஸ்ட் மண்டபம், எஸ்.எஸ்., காலனி, மதுரை, மாலை 6:30 மணி.

பெரியபுராணத்தில் பக்தி நெறி: நிகழ்த்துபவர் - வேலுநாச்சியார், மதுரை திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

அந்தர்யோகம்: நிகழ்த்துபவர் - சுவாமி அக் சரானந்த, சிவானந்த தபோவனம், தோப்பூர், முன்னிலை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை.

சத்குரு ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, நாம சங்கீர்த்தனம், மாலை 4:00 மணி, 23. டி.சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை.

பள்ளி கல்லுாரி

பட்டமளிப்பு விழா: திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லுாரி, சூலப்புரம், எழுமலை, பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) சதாசிவம், காலை 11:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம் - சமுதாயத்தில் மக்கள்: வேப்படப்பு, மதுரை, பங்கேற்பு: மேலுார் இன்ஸ்பெக்டர் மன்னவன், இணை பேராசிரியர் ராஜேந்திரன், உதவி பேராசிரியர் சத்தியதாஸ், காலை 11:00 மணி.

பொது

தமிழக முதல்வரின் பொது வாழ்க்கை பயண போட்டோ கண்காட்சி: மேனேந்தல் மைதானம், யாதவா ஆண்கள் கல்லுாரி அருகில், மதுரை, துவக்கவிழா: துவக்கி வைப்பவர்: மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன், காலை 10:00 மணி; நடிகர் வடிவேல் பார்வையிடுதல், மாலை 5:00 மணி.

ஆண்டுவிழா: சி.ஆர்.திருமண மகால், விரகனுார் ரோடு, மதுரை, ஏற்பாடு: மாவட்ட நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம், பங்கேற்பு: தலைவர் மாதவன், வழக்கறிஞர் தியாகராஜன், பட்டய கணக்காளர் முகம்மதுகான், காலை 10:00 மணி.

தெலுங்கு வருடப் பிறப்பு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, பசுமலை, மதுரை, ஏற்பாடு: நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ், இன்டஸ்ட்ரீஸ், தலைமை: கல்லுாரி தலைவர் ராஜகோபால், காலை 9:00 மணி.

பண்பாட்டுச் சூழல் நடை பயணம்: மஞ்சமலை, பாலமேடு, ஏற்பாடு: மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை, காலை 7:00 மணி.

ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்க வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, மாநில வளர்ச்சி குறித்த கூட்டம்: கோல்டன் பார்க் ரெசிடென்சி, மதுரை, பங்கேற்பு: இலங்கை தேசிய இயக்குநர் ஷாரிக், நிறுவனர் செந்துார் பாண்டியன், ஜோயல் ஜெர்விஸ், மோகன்லால் அஜித்குமார், சாய்பாலாஜி, கார்த்திகேயன், ஏற்பாடு: சர்வதேச ஐக்கிய அப்துல் கலாம் அறக்கட்டளை, காலை 9:30 மணி.

தகவல் பெறும் உரிமை சட்ட பயிற்சி வகுப்பு: பாரதி இன்ஸ்டிடியூட், குட்ெஷட் தெரு, மதுரை, பங்கேற்பு: ஆர்.டி.ஐ., ஆர்வலர் ஹக்கீம், காலை 10:00 மணி முதல்.

புதிய கழிப்பறை கட்டடம் திறப்பு: திரு.வி.க., மேல்நிலைப் பள்ளி வளாகம், அருள்தாஸ்புரம், மதுரை, காலை 11:00 மணி, சமுதாயக்கூடம் கட்டடம் திறப்பு, பூங்கா நகர், மதுரை, காலை 11:20 மணி, நியாய விலைக்கடை திறப்பு, டி.டி, ரோடு, ஆரப்பாளையம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், காலை 11:40 மணி.

மகளிர் தின கருத்தரங்கம், விளையாட்டு போட்டிகள்: அரசு ஊழியர் சங்க கட்டடம், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, தலைமை: மாவட்ட அமைப்பாளர் ராஜி, பங்கேற்பு: மகளிர் துணைக்குழு பாண்டிச்செல்வி, மாவட்ட தலைவர் மூர்த்தி, பரிசளிப்போர்: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் பொன்னுத்தாய், மகளிர் துணைக்குழு பழனியம்மாள், அரசு மருத்துவமனை மூத்த உதவிப் பேராசிரியர் மையது தாகிர் ஹூசைன், போட்டிகள் - காலை 10:00 மணி, கருத்தரங்கம் - மதியம் 2:00 மணி.

மகளிர் தின விழா: சிறப்பு பூங்கா, பாரதி உலா ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: நிரந்தர லோக் அதாலத் மாவட்ட நீதிபதி தலைவர் ரஜினி, ஏற்பாடு: மதுரை குரூப் லிவிங் பவுண்டேஷன், காலை 10:00 மணி.

மருத்துவம்

சர்வதேச பெண்கள் தின சிறப்பு பரிசோதனை பேக்கேஜ்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, காலை 7:00 மணி.

கண்காட்சி

கிரடாய் வழங்கும் 'பேர் பிரோ' வீடுகள் விற்பனை கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: கிரடாய், காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

சலுகை விலையில் ஆடைகள் கண்காட்சி விற்பனை: ேஹண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 9:00 மணி முதல்.

சத்யா ஏ.சி., கண்காட்சி தள்ளுபடி விற்பனை: ராஜ் பேலஸ், மார்க்கெட் ரோடு, நாகமலை, காலை 10:00 மணி முதல்.

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே. நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement